Search This Blog

Thursday, 29 June 2017

விவசாயம்

வணக்கம்
                     இன்று நான் விவாசாயத்தை பற்றி கூற விரும்புகிறேன்.விவசாயம் எங்கு பார்த்தாலும் மரணம் விவசாயிகள் தான் இறக்கின்றனர்.எந்த ஒரு விசயத்திலும் தவறை கண்டுபிடிக்கும் மனிதனின் இயல்பு இன்று தவறான பாதையில் செல்கிறது.இதில் நான் நல்லவன் இவன் கேட்டவன் என்று நான் சொல்ல விரும்பவில்லை.இந்த வார்த்தைகள் இங்கு உண்மை ஆகின்றது.
                   தினை விதைத்தவன் தினை அறுப்பான்
                   வினை விதைத்தவன் வினை அறுப்பான்

Wednesday, 21 June 2017

       















                                                     வணக்கம்



  •    நாம் அனைவரும் ஓடுகின்றோம்,ஒடும் போது சில இடங்களில் விழுகின்றோம்.வாழ்க்கை அப்படி தான் சில நேரங்களில் ஏன் எதற்கு என்று இல்லாமல் தடுமாறுகின்றோம்.அந்த தடுமாற்றம் சில இடங்களில் மரணமாகவோ அல்லது இனி மீள முடியாது என்ற படுக்கையாகவோ மாற்றுகிறது.நாம் வாழும் நாள்களில் சில ஓட்டங்களை சரியான பாதைகளில் ஓட விடுவதில்லை.ஏனேன்றால் சிலர் கடமைக்காக ஓடுகின்றனர்,சிலர் சில உந்தல்களால் ஒடுகின்றனர். இந்த ஓட்டதில் முதல் பரிஸாக கிடைப்பது மரண தான்.ஏனேன்றால் மனிதன் தவறான பாதையில் ஒடி கோண்டு இருக்கிறான்.