வணக்கம்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
இன்று நான் விவாசாயத்தை பற்றி கூற விரும்புகிறேன்.விவசாயம் எங்கு பார்த்தாலும் மரணம் விவசாயிகள் தான் இறக்கின்றனர்.எந்த ஒரு விசயத்திலும் தவறை கண்டுபிடிக்கும் மனிதனின் இயல்பு இன்று தவறான பாதையில் செல்கிறது.இதில் நான் நல்லவன் இவன் கேட்டவன் என்று நான் சொல்ல விரும்பவில்லை.இந்த வார்த்தைகள் இங்கு உண்மை ஆகின்றது.
தினை விதைத்தவன் தினை அறுப்பான்வினை விதைத்தவன் வினை அறுப்பான்
No comments:
Post a Comment