வணக்கம்
- நாம் அனைவரும் ஓடுகின்றோம்,ஒடும் போது சில இடங்களில் விழுகின்றோம்.வாழ்க்கை அப்படி தான் சில நேரங்களில் ஏன் எதற்கு என்று இல்லாமல் தடுமாறுகின்றோம்.அந்த தடுமாற்றம் சில இடங்களில் மரணமாகவோ அல்லது இனி மீள முடியாது என்ற படுக்கையாகவோ மாற்றுகிறது.நாம் வாழும் நாள்களில் சில ஓட்டங்களை சரியான பாதைகளில் ஓட விடுவதில்லை.ஏனேன்றால் சிலர் கடமைக்காக ஓடுகின்றனர்,சிலர் சில உந்தல்களால் ஒடுகின்றனர். இந்த ஓட்டதில் முதல் பரிஸாக கிடைப்பது மரண தான்.ஏனேன்றால் மனிதன் தவறான பாதையில் ஒடி கோண்டு இருக்கிறான்.

No comments:
Post a Comment