வணக்கம்
நட்பு
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
ஏதோ ஒரிடத்தில் சந்தித்து வாழ்க்கையில்
பல கஷ்டங்களிஸ் ஒன்றாக இருந்து
நீ,நான் என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்காமல்
நாம் என்றே பழகிய நம் நட்புக்கு
என்றும் ஒர் வலி உணரத் செய்கிறது
மரணம் என்ற ஒன்று நம்மை பிரிக்கும் என்று
மரணம் நம்மை பிரித்தாலும் நம் நினைவுகள்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்
என்றும் அன்புடன்.......